தமிழ் பத்திரிகைகள்
விளம்பரம்

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

சரும பராமரிப்பில் விளக்கெண்ணைவிளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். Read the rest of this entry »

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். Read the rest of this entry »

எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்

எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்

 எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ…

• வெட் கிளென்சிங் டிஸ்ஸு முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை. Read the rest of this entry »

புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை குளியல்

புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை குளியல்எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீரில் நீந்திக் குளித்த பிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். Read the rest of this entry »

சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை

சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சைஇன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. Read the rest of this entry »

இன்று உலக தூக்கம் தினம்: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

இன்று உலக தூக்கம் தினம்: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்
  இதையொட்டி தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. தூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன Read the rest of this entry »

மாரடைப்பை தடுக்கும் வால்நட்

மாரடைப்பை தடுக்கும் வால்நட்

வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும் Read the rest of this entry »

வெயிலால் ஏற்படும் சரும அரிப்புகள் போக டிப்ஸ்

வெயிலால் ஏற்படும் சரும அரிப்புகள் போக டிப்ஸ்

இன்றைய காலத்தில் யாரும் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்வதில்லை. பலருக்கு வீட்டை விட, வெளியே தான் அதிக வேலை இருக்கும். கோடைக்காலம் ஆரம்பிக்க போகிறது. இதுவரை வேலையில் ஏற்படும் Read the rest of this entry »

முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?

முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?
* காலையில் முகத்தை வெதுவெதுப்பான மற்றும் மிதமான பேஸ் வாஷ் மூலம் கழுவ வேண்டும். இதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதாவது, முதலில் வெதுவெதுப்பான நீரை வைத்து முகத்தை ஈரப்படுத்திய பின், உள்ளங்கையில் பேஸ் வாஷ் ஊற்றி அதை முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். Read the rest of this entry »

வால்நட் ஆயில் அழகு குறிப்புகள்

வால்நட் ஆயில் அழகு குறிப்புகள்

நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். Read the rest of this entry »

Tamil RADIO

June 2013
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930